Pages
கவிதைகள்
வேதாகமத்தின் மறுபக்கம்
Sunday, 28 April 2013
ஓடையிலே ஒரு பயணம்
இது துடுப்பை இல்லாத
ஓட பயணம்
பாதை எங்கே திரும்பும்
பயணம் எங்கே முடியும்
யாருக்கும் தெரியாது.
ஏறுவோர் ஏறலாம்
விலை ஏதும் கிடையாது.
இப்படி தான்
வாழ்கை அழைக்கிறது.
அனைவரும் வருக.
No comments:
Post a Comment
Newer Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment