Friday, 3 May 2013

நான் ஒரு வீணை !!


நான் ஒரு வீணையே
மீட்டுகிறவன்
மேலே இருக்கிறான்
அன்பாய் மீட்டும் போது
இசையாகிறேன்
கோபமாய் மீட்டும் போது
இரைச்சல் ஆகிறேன்.


No comments:

Post a Comment